Thursday, 30 December 2021

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

நிம்மதியின்மை

கண்முன் நடக்கும் பல அநீதிகளை, அறமற்ற சமரசங்களை அந்த கடவுள் எப்படி எதிர்வினை செய்யாமல் கடந்து போகிறார் என்ற புதிர் மனிதனை நிம்மதி இழக்க செய்கின்றது.

Friday, 4 September 2020

நெருக்கடி

நெருக்கடியிலிருந்து தப்பிக்க மனிதர்களுக்கு ஒரு பற்றுக்கோல் தேவை. எதுவாகயிருந்தாலும் அந்த ஒன்றைப் பற்றிக் கொண்டு வாழத் துவங்கிவிடுவார்கள்.es.ra

இலக்கியம்

இலக்கியம் பலநேரம்வாழ்க்கையின் முன்னறிவிப்பு போலவே இருக்கும்....எஸ்ரா

Saturday, 29 August 2020

நாய்கள்

மனிதர்கள் தவிர எந்த உயிருக்கும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்ற கேள்வியே எழுவதில்லை.
ஜெயமோகன்

Friday, 28 August 2020

குழந்தைமை

குழந்தைமை என்பது ஒரு பொற்காலம். அது அப்போது பேசும் சொற்கள் நம் மொழியைச் சேர்ந்தவைதான் என்றாலும் உண்மையில் அது மனிதமொழியல்ல, தேவதைகளின் மொழி. அதனாலேயே, அந்த மொழி குழலைவிட இனியது. யாழைவிட இனியது. அது வழங்கக்கூடிய ஆனந்தத்துக்கு அளவே இல்லை. 
பாவண்ணன்

Thursday, 20 August 2020

குடை

நாம் எல்லோரும் ஞாபகம் என்ற குடையை ஏந்தியபடியே தான் எப்போதும் செல்கிறோம்.
எஸ்.ரா

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை