Friday, 31 January 2020

வாழ்க்கை

வாழ்க்கைக்கென்ன அது பாட்டுக்கு என்னென்னவோ சொல்கிறது. வாழ்க்கை மாதிரி அலுக்காத கதைசொல்லி கிடையவே கிடையாது... வண்ணதாசன்

Thursday, 30 January 2020

பாடல்

காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சம்மில்ல...

Wednesday, 29 January 2020

தேவதேவன்

நம் துயரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும். எந்தவித இழப்புக்கும் அஞ்சாமல் நேர்கொண்டு நாம் அவற்றைப் பார்த்தாக வேண்டும். இல்லையெனில் மனதின் அடியாழத்திற்கு தள்ளப்படும் அத்துயர்களே மீண்டும் மீண்டும் நம் புறவுலக வாழ்க்கையாக பிறப்பெடுத்துக்கொண்டு உலகில் என்றும் மறையாததாய் இருந்துவிடும் - தேவதேவன்

Tuesday, 28 January 2020

படகு

நதியோடு போகின்ற படகென்றால் ஆடாதா...
ஆனாலும் அழகாக கரைசென்று சேராதா...

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை