Wednesday, 29 January 2020

தேவதேவன்

நம் துயரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும். எந்தவித இழப்புக்கும் அஞ்சாமல் நேர்கொண்டு நாம் அவற்றைப் பார்த்தாக வேண்டும். இல்லையெனில் மனதின் அடியாழத்திற்கு தள்ளப்படும் அத்துயர்களே மீண்டும் மீண்டும் நம் புறவுலக வாழ்க்கையாக பிறப்பெடுத்துக்கொண்டு உலகில் என்றும் மறையாததாய் இருந்துவிடும் - தேவதேவன்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை