Tuesday, 7 August 2018

எழுத்தாளன்

ஓர் இனம், ஒரு சமூகம் எப்போதெல்லாம் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகார அமைப்பை நோக்கி முதல் கேள்வியைக் கேட்பவனாக இருப்பவன் எழுத்தாளன்தான். மற்ற எவரையும்விடக் கூடுதலான அக்கறையுடனும் கூடுதலான ஈடுபாட்டுடனும் சமூகத்தை நேசிப்பவன் எழுத்தாளன் மட்டும்தான். அதனால்தான் அவனால் முதல் கேள்வியை எழுப்ப முடிகிறது. 

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை