கோடையிலே இளைப்பாற்றிக்கொள்ளும்வகைகிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்ததகனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததன்நீர் இடைமலர்ந்த்த சுகந்தமணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங்காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும்பயனே .
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை
No comments:
Post a Comment