தொட்டில் குழந்தையின் முகத்தில் வரும் நரிவிரட்டும் அற்புதச் சிரிப்பு,ஒரு எழுபது வயது மனுஷியின் முகத்தில் வரும் எனில் அது எவ்வளவு கனிவாக இருக்கும்.!
*வண்ணதாசனின் சமவெளி
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை
No comments:
Post a Comment