Monday, 3 February 2020

பிரமிள்

முடிவில்

ஒரு பழைய துருப்பிடித்த
இரும்புப் பெட்டிக்குள்
என்னை
இருத்தி
ஒரு உறுதியான பூட்டால் பூட்டி
மூன்று நாட்கள்
மூன்று மணிகள்
மூன்று நிமிடங்கள்
மூன்று கணங்கள்
முடிவில் அழைத்தாலும்
நான்
இருந்தபடியே
துருப்பிடிக்காத இரும்புச்சத்தோடு
வெளி வருவேன்
மேலும் (?)
அமைதியோடு

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை