Thursday, 6 December 2018

காமிடி

மனைவி; ஏங்க டீவிய கொஞ்ச நேரம் ஆப் பண்றீங்களா..... கணவன்: ஏன் பொண்ணு படிக்கிறாளா??? மனைவி: இல்லங்க பக்கத்து வீட்ல ஒரே சண்டை ஒன்னுமே கேட்க மாட்டேங்குது அதான்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை