Saturday, 7 April 2018

சுட்டது

"உடம்பைக் குறைக்க சின்னதா எளிமையா ஒரு எக்ஸர்ஸைஸ்"

"என்ன அது?"

"வெரி சிம்பிள்! தலைய இடதுபக்கமா வலதுபக்கமா ஆட்டினால் போதும்"

"இத எப்பெல்லாம் செய்யணும்?"

"யாராவது... ஏதாவது சாப்பிடக் குடுக்கும்போது மட்டும் செய்தால் போதும்."

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை