Wednesday, 13 December 2017

கிறிஸ்தவம்

கிறிஸ்துவம் மதச் சடங்குகளை மட்டும் முன்வைக்கும் மதம் அல்ல. சமூகப் பங்களிப்பு அதன் முக்கியக் குணங்களில் ஒன்று. இல்லையென்றால் வெறும் சர்ச் மட்டுமே கட்டிக்கொண்டு சும்மாயிருப்பார்களே? ஏன் கல்விக்கூடங்களும், சேவை மையங்களும் கட்டி மேய்க்க வேண்டும்?

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை