Tuesday, 12 December 2017

இளம்பிராயம்

இந்த புகைப்படத்தை பார்க்கிறபோதெல்லாம் எனக்கு என்னுடைய பள்ளிக்காலம் நினைவில் உதிக்கிறது.. நானும் இந்த மாதிரி தான் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பள்ளி செல்வேன்..

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை