Tuesday, 12 December 2017

அன்பு

இயந்திரத்தனமாக மாறிப்போன வாழ்க்கையில் என்னதான் குற்றங்களும் குரூரங்களும் கொடுமைகளும் அரங்கேறினாலும், மனிதர்கள் சகமனிதன் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் நாளொரு வண்ணமாய் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை