Wednesday, 13 December 2017

பாவண்ணன்

பாவண்ணன்.எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர். மிகக் குறுகிய காலத்தில் நான்  அதிகம் வாசித்தது இவரது எழுத்தாகத்தான் இருக்க முடியும். இவரது  வார்த்தைகளைப் படித்துக் கொண்டிருக்கும் போதே ஏதோ ஓர் தனி உலகில் பிரவேசிக்கிற மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டது அவரது எழுத்துக்கள்.
    சில விஷயங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தானே. அதுமாதிரி தான் எழுத்து அளிக்கும் புத்துணர்ச்சியும் பரவசமும்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை