Saturday, 24 February 2018

பால்யம்

நம்மை கடந்துபோகும் கூட்ஸ் வண்டியின் பெட்டிகளை எண்ணும் பழக்கத்தை நிறுத்தும்போது தொலைகிறது நம்முடைய பால்யம்...

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை