Monday, 26 February 2018

அவசரம்

நேற்றைய பரபரப்பு

இன்றைய பொழுதுபோக்கு

நாளைய பரபரப்பு

மற்றுமொரு பொழுதுபோக்கு

இந்த வித்தியாசமான உலகில்

மனிதாபிமானம் இல்லாத

உலகத்தில் வேறு எதை

எதிர்பார்க்க முடியும்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை