Wednesday, 13 June 2018

சின்ன சின்ன விஷயங்கள்

சின்னச் சின்ன விஷயங்கள் என்னை ஈர்க்கின்றன. பிரமாண்டமான நயாகரா அருவியில் நான் கண்டது உயரமாகப் பறந்த சிறிய பறவையைத்தான். நான் சின்னச் சின்ன விஷயங்களால் ஆன மனிதன்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை