Thursday, 21 June 2018

Grandfather

தாத்தாவோடு பேரனுக்குள்ள உறவு என்பது தந்தையை விட நெருக்கமானது. தாத்தாக்கள் உலகை பற்றிய புதிய புரிதலை உருவாக்கிவிடுகிறார்கள். தாத்தாவின் மௌனம் எளிதில் புரிந்து கொள்ளப்படுவதில்லை. உடலுக்கு வயதாகியிருக்கலாம். ஆனால் அவர்கள் மனதளவில் இளமையின் கரையிலே நின்று கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை