Tuesday, 12 June 2018

வளர்ச்சி

பள்ளிக்கல்வி என்பது வேறு. நூலக வாசிப்பு என்பது வேறு. பள்ளிக்கல்வி என்பது அடுத்தடுத்த வகுப்புகளில் தேர்ச்சியடைந்து தகுதியைவளர்த்துக்கொள்ள உதவும் கல்வி முறை ஆகும். நூலக வாசிப்பு என்பது இந்தச்சமூகத்தை, மானுட மோதல்களை, சிந்தனை வளர்ச்சியை, அறிஞர்களின் மகத்தானபங்களிப்பை, தத்துவங்களை, ஞானத்தை, கனவுகளை, பல்வேறு தளங்களாகப்பிரிந்திருக்கும் வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவும் வழிமுறை ஆகும். பள்ளிக்கல்வியை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ பெற்ற யாராக இருந்தாலும்நூலக வாசிப்பின் வழியாக தன் சிந்தனைத்திறனை மேம்படுத்திக்கொள்ளமுடியும்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை