Saturday, 2 June 2018

பெண்ணடிமை

 ”மாபெரும் சக்தியின் ஒரு  துளியாக ஒரு பெண் ஒருவனுக்குக் கிடைக்கிறாள். அந்தச் சக்தியைஅறிவதற்கு முன்னதாகவே அதை உடனடியாக அச்சுறுத்தி, அடிமைப்படுத்தி, வதைக்கிற புத்திவந்துவிடுகிறது ஆணுக்கு. பிறகு ஒவ்வொரு கணமும் அவன் மனம் விதவிதமான சித்தரவதைமுறைகளைமட்டுமே வெறிபிடித்தமாதிரி யோசிக்கிறது. ஆண்களின் அகங்காரத்தால் காலம்காலமாகத்தொடர்கிற பெண்கள் துயரம் ஒரு மாபெரும் தொடர்கதையாகப் போய்விட்டது."

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை