Saturday, 2 June 2018

Vision

“தனது வீட்டின் மேற்குப் புறச் சன்னல்களை மட்டும் திறந்துவைத்திருக்கிற ஒருவர் காலையில் சூரிய உதயத்தைக் காணவே முடியாது. மாலையில் சூரியன் மறைவதை மட்டுமே பார்க்க முடியும். கோளாறு பார்வையில் இல்லை, மூடப்பட்ட சன்னலில்தான் இருக்கிறது. ஆயுள் முடியும் வரையில் ஒருபக்கத் திறப்பின் வழியாக மட்டும்தான் பார்த்துக்கொண்டிருப்பாயானால், ஒருபோதும் உன்னால் புதியவற்றைப் பார்க்க முடியாது.” - சரத் சந்திர சட்டோபாத்யாய்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை