Friday, 8 June 2018

புத்தகங்கள்

இருண்ட வாழ்விற்குள்ளும் புத்தகங்களே நம்மை உயிரோடு வைத்திருக்கின்றன. புத்தகங்களே நம்மை ஆறுதல்படுத்துகின்றன. புத்தகங்களே நமக்கு வெளியுலகின் சாளரமாக இருக்கின்றன.புத்தகங்களே வாழ்வின் மீதான கடைசிப் பிடிப்பாக இருக்கின்றன.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை