Sunday, 3 June 2018

பைத்தியக்காரன்

எல்லோரும் தின்றுவிட்டுக் கீழே துப்புகிற சக்கையை எடுத்து, மீண்டும் மெல்லுகிற ஒரு பைத்தியக்கார இளைஞனுக்கு, ஒரு கரும்புத் துண்டை முழுசாகக் கொடுக்கிற அந்தச் சிறுமியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை