Saturday, 2 June 2018

Na.mu

தமிழில் எனக்கு மிகவும் விருப்பமான பாடலாசிரியர்களில் ஒருவரான நா.முத்துக்குமார் அவர்கள் தனது மகனுக்காய் எழுதிய கடிதம் ஒன்றை நமது தமிழக அரசு, பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம் பெற வைத்துள்ளது.. படிக்கும் போதே மனதை நெகிழ வைக்கும் வரிகள் அவை...ஒரு நல்ல கவிஞனுக்கு கிடைக்கும் இது போன்ற சிறப்புக்களை தமிழக அரசு தொடர்ந்து செய்தால் வரவேற்கத்தக்கது ...

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை