Tuesday, 8 January 2019

Amma

டெலிபோனை கண்டுபிடித்தது ஏதேனும் ஒரு அம்மாவாக இருந்திருந்தால் 'ஹலோ'க்கு பதிலாக 'சாப்பிட்டியா' இருந்திருக்க கூடும்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை