Tuesday, 8 January 2019

புத்தகம்

புத்தகங்கள் மனிதனுடைய வாழ்க்கையைப் புரட்டிவிடக் கூடியது. ஒவ்வொரு புத்தகமும் புதிய உலகங்களைப் புதிய மனிதர்களை அவர்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறது. நம்மோடு உரையாட வைக்கிறது. புரட்சியை, சமூக மாற்றத்தை நிர்ணயிப்பதில், சமூகம் சார்ந்து விவாதிப்பதில் புத்தகங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கின்றன. மனிதனுக்குக் கிடைக்காத அகம் சார்ந்த கேள்விகளுக்குப் புத்தகங்களே விடைகளைத் தருகின்றன. 

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை