Wednesday, 9 January 2019

அறம்

உள்ளார்ந்து கேட்கும் அறத்தின் குரலுக்கு மதிப்பளித்து அதை செயலாக மாற்றி அந்த செயலுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது அது  ஏற்படுத்தும் நம்பிக்கையும் மனவிரிவும் வாழ்வை அர்த்தமுள்ளதாக உருமாற்றுகிறது 

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை