Tuesday, 8 January 2019

புத்தகம்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வாழ்க்கைதான் அமைந்துள்ளது. கிராமம், அரசியல், சமூகம், மொழி, மனது, சிந்தனை என எல்லாவற்றையும் சேர்த்து ஒரே நேர்கோட்டில் கொண்டுவருவது புத்தக வாசிப்புதான். புறம் சார்ந்து இயங்கும் உலகில், அகம் சார்ந்து நம்மை யோசிக்க வைப்பது வாசிப்புதான். புத்தகம் வாசிக்கவில்லையெனில், ஒருவருடைய அகத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும். ஒருவனை ஒரு முழுமனிதனாக மாற்றுவது புத்தகம் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.
#மாரி செல்வராஜ்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை